தாக்குதலுக்கு எதிராக..



அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 19ம் திகதி நடத்தப்பட்ட எதிர்ப்பு பேரணியின் போது, மேற்கொள்ளப்பட்ட கண்ணீரப் புகைத் தாக்குதல் மற்றும் நீர்த்தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்கலைக்கழக மாணவர்களால் இன்றும் எதிர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது