தடம்புரண்டது சாகரிகா - ரயில் போக்குவரத்து பாதிப்பு



கொழும்பு - கோட்டையில் இருந்து காலி நோக்கிச் சென்று கொண்டிருந்த சாகரிகா ரயில் தடம்புரண்டுள்ளது. 

அம்பலன்கொட - காலிக்கு இடையிலுள்ள ரயில் பாதையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதனால் கோட்டையில் இருந்து காலி நோக்கி சென்ற இரவு நேர தபால் ரயில் அம்பலான்கொட வரை மட்டுப்படுத்தப்படுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.