அமெரிக்க அதிபரின் 7 நாடுகளைத் தடைசெய்யக் கோரும், தீர்மானத்தை அமெரிக்க நீதிமன்று இடைக்காலத் தடை விதித்தது. அந்தத் தீரப்பினை வழங்க AMERICAN FEDERAL COURT JUDGE- ANN DONNELLY இன் புகைப்படம்இது.
இதேவேளை அமெரிக்காவின் சகல விமான நிலையங்களிலும் இலட்சக் கணக்கானோர்,தமது நாடுகளுக்குச் செல்ல வேண்டுமா? இல்லையா என்பதை அமெரிக்கா தீர்மானிக்க வேண்டுமென போர்க்கொடி துாக்கியுள்ளனர்.