போகல சுரங்கத்திற்கு பூட்டு January 29, 2017 கேகாலையில் அமைந்துள்ள போகல சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை சுரங்கம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Slider, Sri lanka