வட மாகாணத்தில் 4000 ஆசிரியர் வெற்றிடம் காணப்படுவதாகவும், அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அம் மாகாண சபையில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் 85அவது அமர்வு நேற்று (21) கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.
இதன்போதே குறித்த பிரேரணையை, ஆளும்கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் முன்வைத்துள்ளார்.
வட மாகாணத்தில் 4000 ஆசிரியர் வெற்றிடம் உள்ளது அவற்றுக்கு அழகியல் பட்டதாரிகள் மற்றும் கலைப் பட்டதாரிகளை ஆரம்ப கல்வி ஆசிரியர்களாக நிபந்தனையுடன் உள்ளீர்ப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண கல்வி அமைச்சரை இச் சபை கோருகின்றது என, அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.