முடிக்குரிய வாழ்வில் 65 ஆண்டுகள் நிறைவு



பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது முடிக்குரிய வாழ்வில்  இன்று 65 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளார்.
உலகில் நீண்டகாலம் முடியாட்சியிலுள்ள ஆட்சியாளராக பதிவுபெற்ற ராணி; எலிசபெத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் லண்டன் கிறின்பார்க்கில் 41 பீரங்கிவேட்டுகள் தீர்க்கபட்டன.