இன்று இலங்கையின் 69 வது சுதந்திர தினம். அன்னிய ஆட்சியில் இருந்து இலங்கை விடுதலை பெற்ற தினம்.
இந்நிலையில்ஒரு வீரர் இலங்கை தேசியக்கொடியுடன் வானில் பறப்பது போன்ற ஒரு புகைப்படம் வைரலாக பரவிவருகின்றது.
பரசூட்டில் பறந்து சாகசம் செய்யும் பயிற்சியின் போது பூமியிலிருந்து மிக உயரத்தில் எடுக்கப்பட்ட குறித்த புகைப்படம் பார்ப்பதற்கு மிக அழகாகவும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
உலங்கு வானூர்தியில் தேசியக்கொடியை தொங்க விட்டு அதை குறித்த இளைஞன் பற்றிக்கொண்டு பறப்பதைப்போல் குறித்த காட்சி காணப்படுகின்றது.

