-ஜே.ஏ. ஜோர்ஜ்-
இலங்கையின் 69ஆவது சுதந்திர தின நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு - காலி முகத்த்திடலில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. தேசிய ஒற்றுமை எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இந் நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரியஇ எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் வருகைதந்துள்ளனர். சர்வ மத தலைவர்களில் வழிபாடுகளுடன் ஆரம்பமாகியுள்ள இந்நிகழ்வின் முதலாவது அம்சமாக முப்டையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு இடம்பெறுகின்றது. 7,882 சிப்பாய்கள், இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டுள்ளனர். -