இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 69 வது தேசிய சுதந்திர தினம் கொழும்பில் கொண்டாடப்பட்டது. இன்றைய தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு, காலி முகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய கொடி ஏற்றுவதை படத்தில் காணலாம்.