
அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும், சாய்ந்தமருது பழைய தபாலாக வீதியை சேர்ந்த ஹஸான் ரஸ்ஸாக் (டீ.எப்.சீ சீ. வாங்கி அக்கரைப்பற்று) மற்றும் றிஸாஹஸ்ஸான் தம்பதியினரின் மூத்த புதல்வன் ஹுஸைப் றஸா அவர்கள் தனது 08 வது வயதில் நேற்று,காலமானார். இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.
பெற்றோர்கள் இருவரும் கடமைக்குச் சென்றிருந்த வேளை, வீட்டின் மேல் மாடியில், துப்பட்டாவை கார்ட்டுனில் வருவது போல கழுத்தில் கட்டி இழுக்கயைில் இவ. அனர்த்தம் நேர்ந்துள்ளது.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அக்பர் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெற்றது.
அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை பரிசளிக்க இருகரம் ஏந்தி இறைவனை பிரார்த்திப்போம்
