சிரியா சிறுமியின் குடும்பத்தை கண்ணீருடன் வரவேற்ற காட்சி




கண்கள் பனிக்கின்றன.

துருக்கிய ஜனாதிபதி ரஜப் தையுப் அர்துகான் ஒரு  சிரியா சிறுமியின் குடும்பத்தை கண்ணீருடன் வரவேற்ற காட்சி .

சிரியாவில் இடம்பெற்றும் உள்நாட்டு யுத்தத்தில் கொடுங்கோலன் பஷாரின் கூட்டுப்படையால் தனது இரண்டு கண்களையும் , தனது இரண்டு கால்களையும்  இழந்து துருக்கிய அகதி முகாமில் வாழும் ஒரு  சிரியா வாசியைக் கண்டு துருக்கிய ஜனாதிபதியும் அவரது பாரியாரும் அழுது கொண்டு வரவேற்ற சோகக் காட்சி .

By :- ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )