பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (13) அதிகாலை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதமரின் உத்தியோகபூர்வ அழைப்புக்கிணங்க அவர் அங்கு சென்றுள்ளதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதன்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17 ஆம் திகதிவரை அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.