வெடிப்புச் சம்பவம்



இங்கிரிய பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக அருகில் இருந்த பொது உடைமைகள் சிலவற்றிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இருந்த கழிவுப் பொருள் குவியல் ஒன்றிற்கு வைக்கப்பட்ட தீ வைக்கப்பட்டதன் பின்னர் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.