அக்கரைப்பற்று பொலிஸ் ஹாசிம் காலமானார்




(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
அக்கரைப்பற்று 02 ம் குறிச்சியினைச் சேர்ந்த முன்னாள்
பட்டினப்பள்ளிவாயலின் தலைவரும் முன்னாள் பொலிஸ் சாரதியும் பொலிஸ் ஹாசீம் என அழைக்கப்படும்,அல்ஹாஜ் சீனி முஹம்மது நேற்று தனது76 வயதில்    காலமானார். இவர் சக்கி-கணக்காளர்-ஓமான்,ரசியா,பாயிசா ஆசிரியைகளின் தந்தையும், பொலிஸ் பரிசோதகர் சாக்கிர், இர்பான் ஆகியாரின் மாமனாருமாவார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து 1960 களில் POLICE DRIVER ஆக முதன் முதலில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர். பிற்காலத்தில் பட்டினப்பள்ளிவாயலின்  நம்பிக்கையாளராவும், பின்னாட்களில் தலைவராகவும்
இறையில்லப் பரிபாலனம் செய்யதார்.தனியார் வியாபார நிலையமான (Prince Corner) இனதும் உரிமையாளராகப் பணிபுரிந்தார். 
நல்லடக்கம் இன்சா அல்லாஹ் நாளை இடம்பெறும்.

எல்லாம் வல்ல இறைவன் மேலான சுவனபதி அளிக்க பிரார்த்திப்போம்!