SAITAM தலைவரிடமிருந்து



(அஷ்ரப் ஏ சமத்)
மருத்துவ பட்டதாரிகளை தரத்தை உறுதிபடுத்தும் வகையில் அரசாங்கம் மருத்துவ கல்லுாாி தொடா்பாக அரசாங்கத்தினால் எதிா்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பை வழங்க தயாரகவுள்ளோம். என சைட்டம் தலைவா் டொக்டா் நெவில் பொ்ணான்டோ ஊடக மாநாட்டில் தெரிவித்தாா். 
அவா் மேலும் தகவல் தருகையில் -
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பட்டதாரிகளுக்கும் உரிமைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் உயா்கல்வி அமைச்சும். மற்றும் பல்கழைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றில் பரிந்துறைகள் முன்நெடுக்கப்படுவது என்பது பற்றி நாம் ஆராய்ந்து வருகின்றோம்.  இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கையின் சட்டக் கட்டமைப்பு ஆகிய SAITAM முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளதுடன் எமது மாணவா்கள் அனைவருக்கும் மேன்முறையீட்டு தீா்ப்பில் சொல்லபட்ட சமவாய்ப்பு வழங்குவதற்கு வழிவகுக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக சைட்டம் தலைவா் டொக்டா் நெவில் பெர்ணான்டோ தெரிவித்தாா்.