கண்ணீர்ப்புகை January 31, 2017 காலிமுகத்திடம் நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கொழும்பு துறைமுகத் திட்டத்தின் ஊழியர்கள் மீது, பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். - Slider, Sri lanka