அக்கரைப்பற்றில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன February 01, 2017 அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அதி மேதகு ஜனாதிபதி சற்று முன் வருகை தந்துள்ளார். அவருடன் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன உட்பட ஏனைய அமைச்சர்களும் விசேட விஜயம் மேற்கொண்டுள்ளனர். Slider, Sri lanka