கடற்படை தளபதிக்கு சேவை நீடிப்பு February 22, 2017 கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவுக்கு மேலும் ஆறு மாதங்கள், சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. Slider, Sri lanka