(SUHAIB)
அட்டாளைச்சேனை மீனோடைக் கட்டில் வாகன விபத்து.
அட்டாளைச்சேனை மீனோடைக் கட்டில் அக்கரைப்பற்றிலிருந்து கல்முனையை நோக்கி வேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மீனோடைக் கட்டின் வளவொன்றுக்குள் புகுந்துள்ளது.
வாகனத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.