சசிகலா உடைகள் கொண்டு சென்ற வாகனம் மீது தாக்குதல்



பெங்களூரு: 
சசிகலா உடைகள் கொண்டு சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநரும் மர்மநபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்லும் சாலையில் பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது.