சட்டத்தரணிகள் சங்க தேர்தல் திகதி



எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தின் பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.