(வீடியோ) பன்னீர்செல்வம் எதிர் சசிகலா



தமிழக சட்டமன்றம் கூடும் போது எனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கண்கூடாக தெரியும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.