கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 222 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு, திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி தலைமையில், இன்று (20) இடம்பெற்றது.