சமகால நல்லாட்சி அரசாங்கம் பெண்களாலேயே தோற்கடிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக உலக மகளீர் தினத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மினுவாங்கொடை பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.