தென்ஆபிரிக்காவிடம் தொடரைத் தோற்று தொலைந்தது இலங்கை



தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று.

அதன்படி, இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. 384 ஓட்டங்களை 6 விக்கெற்றுக்களை இழந்து 50 ஓவர்களில் தெ.ஆபிரிக்கா ஈட்டியது.ஹாசிம் அம்லா, மற்றும் குயின்ரன் கொக் ஆகியோர் சதங்களைப் பெற்று வேகமாக துடுப்பாடி இலங்கைக்கு எதிராக துாள் கிளப்பினர்.குயின்ரன் தனது வேகமான 3000 ஓட்டஙகளைப் பெற்று இலங்கை்கு எதிராக தனது மட்டையக் கிளப்பினார்.


பதிலுக்குத் துடுப்பெடுததாடிய இலங்கை அணி, சகல விக்கற்றுக்களையும் இழந்து 298  ஓட்டங்களை 8 விக்கெற்றுக்களை இழந்து 50 ஓவர்களையும் நிறைவு செய்தது. கன்னிச் சதத்தினை அசேல குணரத்ண பெற்றார்.தென்னாபிரிக்கா 88 ஓட்டங்களால் ஜெயித்தது.


நடந்த 5 போட்டிகளிலும் வென்ற தென்னாப்பிரிக்க அணி  இலஙகை்கு எதிரான கிரிக்கெற் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது