இன்று களுத்துறை சிறைச்சாலை வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் களுத்துறை சிறைச்சாலையில் கடமை புரியும் உத்தியோகத்தரான காரைதீவை சேர்ந்த சிவானந்தம் தர்மீகன் ( வயது 24) பலியாகியுள்ளார்.
அண்மையில் கடமையில் இணைந்துகொண்டவர் என்பது குறிப்பிடதக்கது
சம்பவத்தில் இரு சிறைச்சாலை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மூன்று அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆழ்ந்த அனுதாபங்கள்