முச்சக்கரவண்டி திருட்டு!



ஜவ்பர் சன்சீர் 

அக்கரைப்பற்று 5ம் பிரிவு  பகுதியில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை காணவில்லை என அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அக்கரைப்பற்று 5ம் பிரிவை சேர்ந்த அன்சார் அவர்களுடைய வீட்டினுள் நேற்று  18-02-2017 நள்ளிரவு சுமார் 2.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த திருடர்கள் அவருக்கு சொந்தமான Ep - YB - 9140 எனும்  இலக்கமுடைய முச்ச்சக்கர வண்டியினை (three wheeler) திருடிச்சென்றுள்ளனர் . 

மேலும்  சந்தேகநபர்களை அக்கரைப்பற்று  போலீசார் தேடி வருகின்றனர்.

இத்தகவலை முடிந்தளவு பரப்புவதன் மூலம் குறித்த நபரின் முச்சக்கரவண்டியினை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தொலைபேசி இலக்கம் : 0772116816