நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி



இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 வது இருபதுக்கு 20 போட்டி இடம்பெற்று வருகின்றது. 

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை அவுஸ்திரேலிய அணிக்கு வழங்கியுள்ளது.