அபு அலா, சப்னி அஹமட்
அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று (24) கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலைமையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல் அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதன்போது, வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினர் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்ததுகொண்டு தங்களின் கருத்துக்களையும் முன்வைத்தனர்.