நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை!



கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் புலந்தின்னி கிராமத்தை சேர்ந்தவர்கள்  சென்னபசவா- லலிதம்மா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த மாதம் 21-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. பிறக்கும் போது 4 கால்கள் மற்றும் இரண்டு பிறப்புறுப்புகளுடன்அந்த குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை  மூலம் தேவையற்ற கால்களை அகற்ற மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, 20 மருத்துவர்கள் அடங்கிய குழு சுமார் 4 மணி நேரம் இக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, தேவையற்ற  உறுப்புகளை அகற்றினர். தற்போது குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்