பாகிஸ்தான் லாகூரில் இன்று இரவு நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 16 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பலரும் இறந்துள்ளனர். ஆர்ப்பாட்டக் காரர்களை இலக்கு வைத்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.