(Video) புனித கஃபாவுக்கு தீ வைக்க முயற்சி



புனித கஃபாவை சுற்றி கட்டியுள்ள “கிஸ்வா” துணியை தீவைக்க முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரின் கைகளில் ஒருவகையான எரிபொருள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க பிரதேசத்தை சேர்ந்தவர் என அறியப்படும் குறிப்பிட்ட நபர் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு கைது செய்யபடுள்ளதாக தெரிய வருகிறது.