2 தன்னியக்க ஆயுதங்கள் மீட்பு



கல்கிஸை நீதவான் நீதிமன்றுக்குள்ளிருந்து தன்னியக்க ஆயுதங்கள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன என்று கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர். -