3 ஆம் கட்டையில் எரிந்த நிலையில் சடலம் March 12, 2017 அக்கரைப்பற்று, அம்பாரை வீதி 3ஆம் கட்டை வயல் பகுதிக்குள் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் யாருடையது என்று இனம் காணமுடியாதளவு சிதைவடைந்து காணப்படுகின்றது Slider, Sri lanka