முன்னணிப் பாடசாலையொன்றில் மது உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹிங்குராங்கொடை பிரதேசத்திலுள்ள முன்னணிப் பாடசாலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஊழியர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த பாடசாலையிலுள்ள சிற்றுண்டிச்சாலையில் கடமையாற்றும் ஊழியரொருவரையே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

