ரம்மியம்



(படப்பிடிப்பு: முஹம்மது முஸப்பிர்)
முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ‘தேவால ஹந்திய’ எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள குளம், இந்நாட்களில் பல்வேறுவிதமான பறவைகளினால் நிறைந்து காணப்படுகின்றது. காலை 5.30 மணி முதல் 7.30 வரையிலான நேரப் பகுதியில் இந்தக் குளத்தை நாடி, ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் வருவதைக் காண முடிகின்றது.