பிரபல ரொக் என்ட் ரோல் பாடகர் ஷக் பெரி தனது 90 வது வயதில் காலமானார்.
அமெரிக்க மிசுரி மாநில பொலிஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
குறித்த பாடகர் நேற்று இறந்துள்ளதுடன் அநாதரவான நிலையில் மீட்கப்பட்டதாக சென் சாள்ஸ் பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.
ஷக் பெரி கடந்த 7 தசாப்தங்களாக கிளாசிக் மற்றும் ரொக் என்ட் ரோல் இசை வடிவங்களை வெளியிட்டு வந்தார்.
பீத்தோவன் மற்றும் ஜொன்னி பி.கூடே ஆகியோரின் இசை வடிவங்களை உள்வாங்கி தனது படைப்புகளை பெரி வெளியிட்டார்.
அவர் 1984 ஆம் ஆண்டு வாழ்நாள் விருதாக கிரமி விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.