வடமாகாண ஆசிரியர் சேவையில் பட்டதாரிகளையும், ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களையும் வடமாகாண ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பு செய்வதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (13) இடம்பெற்றது.
யாழ்ப்பாண இந்து மகளீர் கல்லூரியில் வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது 549 பட்டதாரிகளுக்கும் 480 ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராஐா ஆகியோர் கலந்து கொண்டு நியமனங்களை வழங்கிவைத்தனர்
இங்கு வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன்,மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் மற்றும் கல்விப்பணிப்பாளர் உதயகுமார்,மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர்கள்,ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.