அக்கரைப்பற்று சம்சுமா ரீச்சர் காலமானார்



அக்கரைப்பற்று 11 இனைச் சேர்ந்த சம்சுமா ரீச்சர் இன்று மட்டக்களப்பு வைத்தியசாலையில் காலமானார். பன்நெடுங்காலமாக ஆசிரியையாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவர், அக்கரைப்பற்றினைப் பிறப்பிடமாகவும்,தா்கா டவுனை வதிவிடமாகவும் கொண்ட கவிஞர்.ஏ.இக்பால்,ஓய்வு பெற்ற தபால் உத்தியோயகத்தர் லத்தீபினதும் சகோதரியாவார்.நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவரையும் எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக் கொள்ளட்டும்!