முன்னளா் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில், மஹிந்த ராஜபக்ஷவின் விளம்பரங்களை காட்சிப்படுத்தியமையால், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட நஸ்டம் குறித்த விசாரணைகளுக்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.