தெற்கு அதிவேகப் பாதையின் பத்தேகம மற்றும் பின்னதுவ இடையிலான பகுதியின் ஒரு வழி தற்காலிகமாக மூடப்படும் என்று தெற்கு அதிவேகப் பாதையின் செயற்பாட்டு மத்திய நிலையம் கூறியுள்ளது.
அதன்படி பிற்பகல் 01.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை காலி திசை நோக்கி பயணிக்கும் வழி இவ்வாறு மூடப்படும் என்று தெற்கு அதிவேகப் பாதையின் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எச். ஓபநாயக்க கூறினார்.
நேற்று பத்தேகம பரிமாற்றம் மற்றும் பின்னதுவ பரிமாற்றம் ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கண்டய்னர் ஒன்று பதைக்கு வௌிப்பகுதியில் விழுந்து விபத்து ஏற்பட்டது.
மீண்டும் அந்தக் கண்டய்னரை பாதைக்கு எடுக்கும் நடவடிக்கையால் அந்த வழி மூடப்படும் என்று எச். ஓபநாயக்க கூறினார்.