நாவலபிடிய பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, 57 பேர் காயமடைந்த நிலையில் நாவலப்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் காயமடைந்தவர்களில் 13 சிறுவர்கள், 14 பெண்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.