Video - பேஸ்புக்கில் தனது தற்கொலையை நேரடியாக வெளியிட்டு உயிரிழந்த மட்டக்களப்பு பெண்...




பேஸ்புக்கில் தன்னை பற்றி அவதூறாக பதிவிட்டதால் மனமுடைந்த பெண் ஒருவர் வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு தற்கொலை


செய்துகொண்ட சம்பவம் ஒன்று கிழக்கில் இடம்பெற்றுள்ளது .

இப்படியான சம்பவங்கள்  இனி வரும்  காலங்களில்  நடைபெறாமல்  இருக்க அவதானமாக  சமூக  வலைத்தளங்களை  கையாளுங்கள் .