நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்



1002 படங்களில் நடித்த பிரபல தமிழ் நடிகரான வினுசக்கரவர்த்தி இன்று மாலை 7 மணியளவில் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 74. சுமார் 3 ஆண்டுகளாக உடல் நலமின்றி இருந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.