சோனியா - ரணில் - மன்மோகன் சந்திப்பு



இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை, புதுடில்லியில் சந்தித்துக் கலந்துரையாடினார். அத்துடன் இந்தச் சந்திப்பில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்துகொண்டிருந்தார். -