அக்கரைப்பறில் விபத்து: அட்டாளைச்சேனை இர்பான் அகால மரணம்




அட்டாளைச்சேனை ஏ.சி.பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஏ.இர்பான் மோட்டார் சைக்கள் விபத்தில் இன்று (21) காலமானார்.

சைக்கிளை ஒட்டி வந்த நபர் படு காயங்களுடன் உயிர் தப்பியபோதும் பின் இருக்கையில் அமர்ந்தவரே இச் சம்பவத்தில் உயிரிழந்தார்.

விபத்துக்குள்ளான நபரின் ஜனாஸா பிரேதப் பரிசோதனையின் பின்னர்,இன்று மாலை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது