பங்களாதேஷ் அணி நாணய சுழற்சியில் வெற்றி



இலங்கை அணிக்கு எதிரான முதலாவது 20 க்கு 20 ஓவர் போட்டியில் பங்களாதேஷ் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது. 

இதன்படி பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது