பிரதேச கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா இன்று



(SUHAIB)
அக்கரைப்பற்று பிரதேச செயலக கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா இன்று மாலை இடம் பெறும்.
********
அக்கரைப்பற்று பிரதேச செயலக கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா இன்று 2017.04.10 ஆந் திகதி காலை 9.00 மணியிலிருந்து அக்கரைப்பற்று மாநகர பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இன்று பி.ப. 3.00 மணியளவில் உதைப் பந்தாட்ட மற்றும் ஏனைய நிகழ்வுகள் இடம் பெறவிருக்கின்றது.
அந்நிகழ்வினை அனைவரும் கண்டு இரசிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்இன்று மாலை இடம் பெறும்.