#வந்து கொண்டிருக்கும் செய்தி:மீதோட்டமுல்லையில் இரு மரணங்கள்



மீதொட்டுமுல்ல அனர்த்தத்தில் 14 வயது சிறுவன் மற்றும் 15 வயது பெண் பிள்ளை உயிரிழந்துள்ளனர்!
இதேவேள இந்த அனர்த்தத்தில் பலர் பலியாகி இருக்கலாமென அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிகின்றன!