10 பேர் பலியாகியுள்ளனர். பலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
தமிழ்,சிஙகள மக்கள் புதுவருடப் பிறப்பைக் கொண்டாடி வருவதாலும்,கொழும்பிலிருந்து பலர் வெளியிடங்களுக்குச் சென்றுள்ளதாலும், தொண்டர்கள் தேவைப்படுகின்றனர். எனவே,பொதுமக்களாகிய நீஙகள் தொடர்புறலாம்.


Post a Comment
Post a Comment